காதலீயின் பிரிவு

love kavithai for girl friend

நீ தழுவிக் கிடந்த போது

பூரித்திருந்த என்மேனி,

இப்போது மெலிந்து

காணப்படுகின்றன...

காதலீயின் பிரிவை

அறிவிப்பதற்காக போலும்!

0 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!: