இதழில் ஈரம்!

நீ பேசிய போது...
எச்சில் பட்டது!
என் கன்னத்தில்...
ஏங்கியது உதடு!
அடடா படவில்லையே...
எனது இதழில் என்று!!!..

- தினேஷ் குமார் எ பி

 

0 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!: