காதலர் தின பரிசு!

kavithai lovers day tamil

ஒரு காதலின் எதிர்பார்ப்பு இதுதான்!
காதலர் தினத்தன்று...
உன்னை காணும் போது...
கைகளிலே மலர் ஏந்தி!
உனது இதழ்களில்
புன்னகை பூத்து
என் இதழில் மலரவேண்டும்...
உன் அன்பு முத்தங்கள் ஆயிரமாவது!...

- தினேஷ் குமார் எ பி

0 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!: