எனது காதலே!

love failure tamil images

எத்தனை வெற்றி பெற்ற பிறகும்...
உன்னிடம் தோற்றேன் என்பதே!
எனது பெரிய கவலையாகி போகின்றது
ஒவ்வொரு நாளும்... எனது காதலே...

- தினேஷ் குமார் எ பி

பயணம் வேண்டாம்!

rose flower kavithai

பூக்கள் தாவி மரணத்தை தழுவுது...
நடை பயணம் வேண்டாம் - பூங்காவில்...

- தினேஷ் குமார் எ பி

காதலி கண்டதும்

உன்னை கண்டதும்!
சூரியன் மறைந்து...
சுடும் நிலவு தோன்றுதடி...
உன் பால் முகம் கண்டு!
பவுர்ணமி மீளுதடி...

காதலர் தின பரிசு!

kavithai lovers day tamil

ஒரு காதலின் எதிர்பார்ப்பு இதுதான்!
காதலர் தினத்தன்று...
உன்னை காணும் போது...
கைகளிலே மலர் ஏந்தி!
உனது இதழ்களில்
புன்னகை பூத்து
என் இதழில் மலரவேண்டும்...
உன் அன்பு முத்தங்கள் ஆயிரமாவது!...

- தினேஷ் குமார் எ பி

கடற்கரையில்!

pirivu tamil kavithaigal

கடற்கரையில்
பேசிய பிறகு
காலில் ஒட்டிய
மணல் அல்ல
எனது காதல்
விடுவந்ததும்
வாசலில் தட்டி
செல்ல...

- தினேஷ் குமார் எ பி