என் தம்பி (காளை)

jallikattu kavithai tamil

என் அன்னையை!
அம்மா என்று..
உலகம் கேக்கும் ஒலியில்
உரிமையுடன் கூப்பிடும்...
என் தம்பி இவன் (காளை)!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

0 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!: