வாழ்க்கை!

life tamil kavithai tamil

ஒரு நாள் வாழ போகிறோம் என்று!
தெரிந்த பின்பும்!!!...
அழகாய் சிரித்து மடிகிறது!
இந்த பூக்களுக்கிடையே!!!...
நுறு வருடம் வாழும்!
நாம் ஏன் சாந்தோஷத்தை!!!...
தேடும் பிச்சைக்காரர்களாக!
ஆகிறோம் எப்போதும்?...

- தினேஷ் குமார் எ பி

0 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!: