ஒற்றை கால் நடனம்!

roja tamil kavithai

ரோஜாகளே அசைந்து - அசைந்து
ஒற்றை காலுடன்!
நடனம் எதற்கு?
அது சொன்னது!
உன் அன்னத்தின்...
தலையில் சூடிக்கொள்ள என்று!!!

- தினேஷ் குமார் எ பி

2 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

Ajai Sunilkar Joseph said...

அருமை

என் அன்னத்தின்
கூந்தலில் ஓர் உன்னதமான
ரோஜா ராஜா போல்
ஓர் நாள் ஆட்சி புரியட்டும்...

tamil kavithai said...

arumai arumai