பகலில் தோன்றாத நிலவு!

nilavu kavithai tamil

நீ இரவில் மட்டுமே!
உன் முகம் காட்டுகிறாய்...
இப்போது புரிந்தது!...
ஏன் இரவில் மட்டும்...
நிலவு வருவதென்று!!!

- தினேஷ் குமார் எ பி

0 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!: