நிலவு பெண்ணானது!

vennila kavithaigal in tamil

யாரிடம் சொல்லாமல்...
பூமியில் பெண்ணானது - நிலவு!
அவள் கண்விழித்து பார்த்தால்!...
பவுர்ணமி!!!...
கண்கள் சிமிட்டி பார்த்தால்!...
வளர்பிறை!!!...
நான் இப்போது ஆகிறேன்!...
உன்னால் தேய்பிறை!!!...
நீ போதும் என்று சொல்லு!
ஒரு முறை!!!...

- தினேஷ் குமார் எ பி


2 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

Nila said...

Pothum ... �� ( chumma)
Nice.. lykd it

A P Dinesh kumar said...

Thank u...nila... ;)