கரையும் பனி!

beautiful tamil kadhal kavithaigal

உன்னை பார்த்தபின்பு!..
ஓவ்வொரு..
பூக்களின் கர்வம்!!!
காணாமல் போகின்றன…
கீழே விழும்...
பண்ணித்துளியில்!!!….

- தினேஷ் குமார் எ பி

0 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!: