நமது காதல்

sad love kavithai
எனக்கு இது போதும்
என்று நினைத்தது
உன்னை மட்டும் தான்
அதனால் தான் நீ கேட்டும்
என்னால் விட்டு கொடுக்க
முடியவில்லை உன்னை.

- தினேஷ் குமார் எ பி

3 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

Ajai Sunilkar Joseph said...

அருமையான வலி(ரி)கள்....

A P Dinesh kumar said...

மிகவும் நன்றி! மீண்டும் வருக ! Ajai Sunilkar Joseph

Rajesh said...

Gud lines