நி என் விழித்திருந்த கனவுகள்!

eye tamil kavithai

எனது இதயத்தை

துளையிடும் அம்பு...

உன் கண்ணின் - இமை

என்று தெரியாமல்...

விழித்து இருந்தேன்

இரவு முழுக்க...

என்ன ஒரு கூர்மை!

உனது கண்ணிமை!

- தினேஷ் குமார்

1 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

Ajai Sunilkar Joseph said...

அவள் இமைகள்
கூர் அறிய...
சில நொடிகள்
இமை மூடி பார்த்தேன்....
குத்தாமல் குத்துதே
என் விழிகளை...