திருட்டு கவிதை!

ஊழல் கவிதைகள்

இல்லாதவன் எடுத்தால் அது திருட்டு!
அரசாங்க வேலை பார்ப்பவன் எடுத்தால் அது லஞ்சம்!
அரசியல் வாதிகள் எடுத்தால் அது ஊழல் !

ஊழல் செய்தவன் ஒளிந்து கொள்கிறான்
சட்டத்தின் ஓட்டை வழியாக!..
பசிக்கு எடுத்தவன் தொங்குகிறான்!
தூக்கு வழியாக....
இதில் யார்? திருடர்கள்!

- தினேஷ் குமார் எ பி

3 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

Ajai Sunilkar Joseph said...

ஊழலை பற்றி அருமையான பதிவு

A P Dinesh kumar said...

நன்றி மீண்டும் வருக! @ Ajai Sunilkar Joseph...

Ajai Sunilkar Joseph said...

கண்டிப்பாக