வெட்கம் கலந்த புன்னகை

tamil kavithai about love failure

தினம் தினம் உன்னிடத்தில்
வெட்கத்தை காணும்
 என்னுள் சிதறும் புன்னகை
 சிந்தித்து கொண்டே சொல்கிறது ...
வெட்கப்படும் ஆண்கள்
வெட்கப்பட்டே வெட்கத்தை
அழகக்காக்குகிறார்கள்
உன்னை போல...
நன்றி 
-தோழி சக்தி

2 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

s suresh said...

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

A P .Dinesh kumar said...

எனது தோழி எழுதிய கவிதை . நன்றி மிண்டும் வருக! சுரேஷ்...