உனது காதல் நினைவுகள்

love failure tamil kavithai

மழைச்சாரல்
எப்போது தூவும்
என்று மேகத்துக்கு
தான் தெரியும்.

நீ காதலிப்பது
எனக்கு மட்டும்
தான் புரியும்
உனது காதல்
நினைவுகளை சுமக்கும்
தாய் ஆகிறேன்
ஒவ்வொரு தருணமும்...

7 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

E.Ayyanar said...

தாய்க்கு பின் தாரம் உண்மை தான்....நண்பா உங்களது கவிதை அருமை பற்றி....வாழ்த்துக்கள்.

Manikandan said...

நீ காதலிப்பது
எனக்கு மட்டும்
தான் புரியும்.....Super sir

Yamini Ramkumar said...

உனது காதல்
நினைவுகளை சுமக்கும்
தாய் ஆகிறேன்
ஒவ்வொரு தருணமும்...

romba azhagana varigal, rasithen :)

A P .Dinesh kumar said...

மிகவும் நன்றி!மீண்டும் வருக !Yamini Ramkumar...

Gayathiri udumalpet said...

Super line.touch my heart.
Gayu.

Gayathiri udumalpet said...

Thedium kedaikavelai enakana idhayam.
Gayu.

A P .Dinesh kumar said...

உங்களை உண்மையாக காதலிக்கும்,ஒரு இதயம் தேடிவரும் தோழி!காயத்ரி...நன்றி! மீண்டும் வருக !