என்னவள் வருத்தம் !

Love Failure Kavithai

வேர்களில்  ஒளிந்து  கொண்ட  பெண்ணவள்  !
இவள்  கூந்தல்  கிளையில்  சிக்கிகொண்டு  தவிக்குமோ  எனது  காதல் !
இவள்  வற்றி  போகும்  கண்ணீரில்  ! இவள்  சிறகுகள்   சரிதனவா?
இம்மண்ணில்  வேரின்றி  போனது ! காதல்...
இது இலையுதிர்காலம்  ஆம்!
உன்னை  விட்டு  பிரிந்தது  இலை  மட்டுமல்ல  இந்த  மரச்சிலையும்  தான்! 


2 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

திண்டுக்கல் தனபாலன் said...

கவி வரிகளும் படமும் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

A P .Dinesh kumar said...

நன்றி! மீண்டும் வருக !...