என்னவள் சிரிப்புகள் !

kavithaigal-in-tamil


என்னவள் குடத்தில் மட்டும் தளும்ப தளும்ப தண்ணீர்... 
சிந்தியபடி அவளின் சிரிப்புகள் !...
வறண்ட பூமியாக நான்!...

4 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

Anonymous said...

Supert line boss.......

A P .Dinesh kumar said...

மிகவும் நன்றி!

Sumathi said...

Nice one

A P .Dinesh kumar said...

Thank you Sumathi.....