இதய துடிப்பின் தாலாட்டு!

amma kavithai

நான் தூங்காமல் அழுத நாட்களில்,

என் தாய் இடது புறத்தோளில் சாய்த்து தூங்க வைப்பாள் !

நானும் உடனே தூங்கி விடுவேன்,

அதற்கு காரணம் அவளுடைய இதய துடிப்பு !

- தினேஷ் குமார் எ பி

7 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... கண்கள் கலங்க வைத்தது...

A P .Dinesh kumar said...

உண்மையான விருது,உங்களின் கருத்து மிக்க நன்றி...ஐயா...

mala said...

Arumai arumai arumai

A P .Dinesh kumar said...

மிகவும் நன்றி! Mala...

kanaga said...

REALLY SUPER SIR I LOVE VERY MUCH OF MY MOM ETHA PADICHA AVANGALUKU SO HAPPY THANKU SIR

A P .Dinesh kumar said...

நன்றி தோழி கங்கா....உங்களது வாழ்த்துகளுக்கு எனது கவிதை நன்றி தெரிவிக்கும்! மிகவும் நன்றி! மீண்டும் வருக !...

Anonymous said...

one of the best kavithai