காதல் கைதி !

Love Kavithaigal In Tamil

பிரிவு  என்னும் நாட்களை

தூக்கிலிடும் வரை !

உண்மையாக காதலிப்பவர்கள்

அனைவரும் குற்றவாளிகள் தான் !

                                                                                                                            இப்படிக்கு

                                                                                                                            காதல் கைதி !

9 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

s suresh said...

நல்லாவே எழுதறீங்க! வாழ்த்துக்கள்!wordverification ஐ எடுத்திட்டா கருத்திட வசதியா இருக்கும் நண்பா!

A P .Dinesh kumar said...

நன்றி ....சுரேஷ்!

sandhya said...

Good one:)

Anuna said...

Nice one Dinesh :)

A P .Dinesh kumar said...

நன்றி!Sandy & Anu...

mary said...

Nice

A P .Dinesh kumar said...

மிகவும் நன்றி!

senthilvadivu said...

very nice anna

A P .Dinesh kumar said...

மிகவும் நன்றி! மீண்டும் வருக... !senthilvadivu