கடற்கரை காதல்

Tamil Love Kavithaigal

கடற்கரை தாகம் காதலர்களின்  வருகை...
கடற்கரை ஓரம் கண்டடுக்கப்பட்ட முத்து  காதல்!
கவிழ்ந்த படகில்  நீண்ட பயணம் காதலர்கள்  மட்டும்!...
பயணம் முடிந்த  பின் முத்த பரிசு இருவருக்கு  மட்டும்!....

3 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

s suresh said...

அருமையான கவிதை!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... அருமை...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

A P .Dinesh kumar said...

உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி! suresh & தனபாலன்