காதல் உண்மை தான் !

tamil kavithai about love in tamil
காதல் அலை போன்றது ,உண்மை தான் !

இன்றும் அடித்துக்கொண்டு இருக்கு, கரையில் அல்ல பலர் கல்லறயில் !...

மரணம் கூட மகிழ்ச்சிதான் !

love-kavithaigal

நான் உன்னை அடியோடு மறப்பதுதான் !
உனக்கு சந்தோஷம் என்றால் ?
அந்த மரணம் கூட எனக்கு  மகிழ்ச்சிதான் அன்பே !

வாழ்கை என்னும் புத்தகத்தில்!

tamil-kavithai-about-love

வாழ்கை என்னும் புத்தகத்தில்!
புரிதல் என்னும் புக்(மார்க்) தேவை ! எனுக்கும் , உனக்கும்...

புழுவாக துடிக்கிறேன்

Sad-Kavithai

அன்பே! உன் விழி என்னும் மீன்களுக்கு நான் மட்டும் இறையாக !

புழுவாக துடிக்கிறேன் உனக்காக .....