என் இதயம்...

Soga-Kavithai-tamil

உனக்காக என் இதயம் துடித்ததை விட !

இமைகள் துடித்தது தான் அதிகம் அன்பே! உன்னை கான!

மறக்க நினைகிறேன் முடியவில்லை!

Maranam-Kavithai

உன்னை மறக்க நினைகிறேன் முடியவில்லை : காரணம்!

மறக்கவும் உன்னை நினைப்பதனால் ! அன்பே !...

நினைக்காதே!நான் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது ! காரணம் ?...
அவள் சொன்ன வார்த்தை !...
கனவிலும் என்னை நினைக்காதே!....