தாவனி துவட்டலுக்காக !

Tamil-Love-Kavithaigal

வேண்டுமென்றே மழையில் நனைகின்றேன்

உன் தாவனி துவட்டலுக்காக !

தினேஷ் !

வெற்றிக்கு எப்போதும் வெற்றிதான் !

Tamil Kavithai About Nature

தோல்விக்கு நீ சோர்ந்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு கிடையாது !
எப்போதும் தோல்விக்கு வெற்றியின் மீது பயமிருக்கும் தவிர !
வெற்றிக்கு எப்போதும் வெற்றிதான் !
சாதரமான தோல்வியை கண்டு சலித்துவிடாதே சற்று சிந்தித்துபார்
ஒரு நாளில் சாதித்துக்காட்டுவாய் அரவிந்த் !

நம்பிக்(கை)யுடன் !

வெற்றியின் சலிப்பு

Tamil Natpu Kavithai

தோல்வியே ! நியும் வெற்றி பெறுவதல்தான் நானே தோற்கின்றேன்.

இப்படிக்கு
வெற்றியின் சலிப்பு

குழந்தையின் கையில் குப்பை


மாராப்பு முந்தானியில் உறங்கவேண்டிய குழந்தை !
மத்தியாரசின் குப்பை தொட்டியில்; அங்கு !
பசிக்காக வந்த நாயின் வாயில் பச்சிலம் குழந்தை !

இப்படிக்கு
அனாதை குழந்தை !

நிழல்


kavithai in tamil about nature

நான் மறையாத நிழலக தோன்றுகிறேன்!
அவள் மீது பட்டதர்க்காக !
 

இப்படிக்கு
நிழல்!

ஒரு நிமிடம்

tamil kavithai about love

நான் கடிக்கர முல்லை உடைத்து எரிக்கின்றேன் !
அவள் பேசியதில் ஒரு நிமிடம் முடிந்ததற்காக ! எனவோ !

இப்படிக்கு
அன்புடன் தினேஷ்

ஒரு பூக்கள்!...அம்மா அப்பா எப்படி இருப்பங்கா ? நான் பிறந்ததில் இருந்து
இறந்ததது வரை பார்த்த தில்லை !
நான் பிறந்ததது மே 1று இறந்ததது மே 1று !

இப்படிக்கு
இறந்த நாட்களின் ஒரு பூக்கள்!

கருவில் இறந்த கனவு

amma tamil kavithai

நான் பல சாதனை படைப்பேன் என்று கனவுகண்டுக் கொண்டுருப்பால் 
எனது அன்னை நான் எப்படி சொல்வேன்?
கருவில் இறந்ததை !
இப்படிக்கு
கண்ணீருடன் அன்பு மகன் !

வாழத்துடிக்கிறேன்

Kavithai In Tamil About Love

அன்பே ! உன் காதலை சொன்னபிறகு வாழத்துடிக்கிறேன் . நான் இறந்தபின் !


இப்படிக்கு
அன்பு (பூ) வுடன் வண்டு!

தனிமொழி


கண்களால் தனிமொழி பேசுகின்றால்

எனக்கு புரிவதற்காக !

இப்படிக்குஎன் கண்கள்

இப்படிக்கு வெற்றி !

Tamil Good Kavithai
நண்பா வாழ்கை என்பது நீண்ட கடல் போன்றது
அதில் நீச்சலடிதுகொண்டு இரு !
சற்று தலர்ந்துவிட்டாலும் நீ முழ்க்கிவிடுவாய்
வெற்றியில் அல்ல வேதனையில் !

இப்படிக்கு
வெற்றி !

நிலவு கவிதை

Tamil Kathal Kavithai Picture

நிலவை சுற்றி நட்சத்திரம் ! 

 உன் நினைவை சுற்றி நான்! 

அன்புடன் காதல் !

பொல்லாதவன்

ap-dinesh-kumarதனுஷ் என்கிற தினேஷ் பொல்லாதவன்

தினேஷ் குமார்

dhanush-dinesh
 தனுஷ் மன்ற நண்பர்கள்: 

கல்வி தாஸ்
சிவா
அய்யனார்

மணி
கார்த்திக்
புவேனேஷ்
குட்டி
நந்தா

நட்பு கவிதை

dinesh-kumarதினேஷ் கவிதை நட்பு பற்றி : மன்ற எண்:3522

மன்றம் :3522/06


Manram No:3522/06 AP Dinesh Kumar

dhanush manram in anna nagar
Dhanush starts Ready remake!
Dhanush seems to be the busiest actor in town with three films on floors.
He is yet to complete Aadukalam and simultaneously he has started work on Maapillai and Ready remake.
This yet-to-be titled, remake of Telugu hit has started rolling on the East Coast Road in Chennai. This film has Genelia in female lead and it marks her comeback to Kollywood after a brief hiatus. Her last film in Tamil was Santosh Subramaniam.
Dhanush has his favourite director Mitran R Jawahar for the third time after Yaaradi Nee Mohini and Kutty. Says Jawahar: It is family entertainer with comedy, sentiments and romance. I have made a few changes to make it suitable for the Tamil audience. Dhanush and Genelia are a fine pair ad Im sure that it will be a visual treat.


Tamil Kathal Kavithai New

அண்ணா நகர்


dinesh kumar kavithai
thamil kathal kavithaidinesh kumar
Friendship Rose
Roses For You
Hey, Friend!
Special Friendship
Miss You Online
A Dear Friend
In My Thoughts
Our Friendship
Never Forget...
BY DHANUSH ENGENRA DINESH kumar

Biography
Dhanush began his acting career in 2002 in the Tamil film industry and his run as an actor has been a mix of hit and miss.

Basics on Dhanush
Dhanush was born as Prabhu Kasturirajan on 25th February 1984 in Chennai, Tamil Nadu. His father is Kasturirajan, a Tamil film director. His brother Selvaraghavan, is also a director and is married to actress Sonia Aggarwal who was Dhanush’s co-star. He has two older sisters.

Dhanush’s wife is Aishwarya Rajnikanth, superstar Rajnikanth’s wife. They have a son named ...

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். அவரது சகோதரர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமை தனுஷ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனுஷ் தனது திரையுலக அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது சமீபத்தைய திரைப்படங்கள் பாரியளவு வெற்றி அடையாமற் போனாற் கூட தனுஷ் தற்போதய தமிழ்த் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராகக் கருதப்படுகிறார்.
தனுஷ் தற்போது செல்வராகவனின் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்து மறுபடியும் முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ளார்.
2004-ஆம் ஆண்டில் தனுஷ், பிரபல தமிழ் நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.

நடித்த திரைப்படங்கள்

 • துள்ளுவதோ இளமை
 • காதல் கொண்டேன்
 • திருடா திருடி
 • புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
 • சுள்ளான்
 • தேவதையைக் கண்டேன்
 • ட்ரீம்ஸ்
 • அது ஒரு கனாக்காலம்
 • புதுப்பேட்டை
 • திருவிளையாடல் ஆரம்பம்
 • பரட்டை என்கிற அழகுசுந்தரம்
 • பொல்லாதவன்
தனுஷ்

நடிகர் தனுஷ் 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 பிறந்தார். இவரின் தந்தை பிரபல தமிழ் இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆவார். இவரின் அண்ணன் செல்வராகவனும் ஒரு பிரபல இயக்குனர் ஆவார். தனுஷ் தமது அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவரின் இரண்டாவது படம் காதல் கொண்டேன், இப்படத்தையும் அவரது அண்ணன் செல்வராகவன் தான் இயக்கினார். தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி மணந்தார். தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் பெயர் யாத்ரா ஆகும்.

தனுஷ் நடித்துள்ள படங்கள்

1. துள்ளுவதோ இளமை - (தமிழ்) - 2002
2. காதல் கொண்டேன் - (தமிழ்) - 2003
3. திருடா திருடி - (தமிழ்) - 2003
4. சுள்ளான் - (தமிழ்) - 2004
5. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் - (தமிழ்) -2004
6. டிரீம்ஸ் - (தமிழ்) - 2004
7. தேவதையைக் கண்டேன் - (தமிழ்) - 2005
8. அது ஒரு கனாக்காலம் - (தமிழ்) - 2005
9. புதுப்பேட்டை - (தமிழ்) - 2006
10. திருவிளையாடல் ஆரம்பம் - (தமிழ்) - 2006
11. பரட்டை என்கிற அழகு சுந்தரம் - (தமிழ்) - 2007
12. பொல்லாதவன் - (தமிழ்) - 2008
13. யாரடி நீ மோகினி - (தமிழ்) - 2008
14. ஆயிரத்தில் ஒருவன் - (தமிழ்) (நட்புக்காக) - 2008